தினமும் மிதித்து
நடந்த கல்
வணங்கும் சிலையானது .
ஜனவரி 29, 2009
பகுப்புகள்: கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா, ஹைகூ . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்
அகராதியிலும் அகப்படாது
புரிந்து கொள்ள வேண்டும்
மெளனம்.
ஜனவரி 28, 2009
பகுப்புகள்: கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்: அன்புமதி, இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா, ஹைகூ . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்
தகிக்கும் வெயில்
விடை பெறும் நிழல்
வெட்டி வீழ்த்திய மரம்…
ஜனவரி 26, 2009
பகுப்புகள்: கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா, ஹைகூ . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்
அன்பாய் அழைக்கிறார் அப்பா
கேட்கிறது
மிரட்டும் பழையகுரல்.
ஜனவரி 23, 2009
பகுப்புகள்: கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா, ஹைகூ . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
2 மறுமொழிகள்
என் கனவிலும்
அணிந்திருக்கிறேன்
ஒரே கிழிந்த சட்டையை
ஜனவரி 22, 2009
பகுப்புகள்: கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா, ஹைகூ . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்
பாடும் குருவி
கொத்திக் கிளறுகிறது
சிநேகிதி ஞாபகத்தை…
ஜனவரி 20, 2009
பகுப்புகள்: கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா, ஹைகூ . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
1 மறுமொழி
நீல வானை
உற்றுப் பார்க்கிறேன்
நீலம் கேட்கும் வெள்ளைத்துணி…
ஜனவரி 6, 2009
பகுப்புகள்: கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா, ஹைகூ . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்
விரும்பிய நிறத்தில்
அணியவும் வழியில்லை
கட்சி முத்திரைகள்.
ஜனவரி 5, 2009
பகுப்புகள்: கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா, ஹைகூ . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்
திருமணத்திற்குப் பாதி
சாவிற்குப் பாதி
விற்றுத் தீர்ந்தது பூ.
ஜனவரி 3, 2009
பகுப்புகள்: கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா, ஹைகூ . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
3 மறுமொழிகள்
கனக்கும் வேலைப் பொழுது
தேடி வந்த ஆறுதல்
ஜன்னல் வண்ணத்துப் பூச்சி.
ஜனவரி 2, 2009