மரக்கிளையில் காத்திருக்கின்றன சின்னஞ்சிறு குஞ்சுகள் கூண்டுக்குள் தாய் .
மே 4, 2009 பகுப்புகள்: கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா, ஹைகூ . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்: 2 மறுமொழிகள்