எனது மறைபொருள் குறும்படம் வெளியாகி மக்கள் கவனத்தை பெற்றது.
பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுத் தந்தது.
மக்கள் பார்வைக்காக யூ டியூப்பில் 8 மாதத்திற்கு முன் படம் பதிவிடப் பட்டது.
8 மாத முடிவிற்குள் 1,19,027 பார்வைகளைப் பெற்றுள்ளது.
பார்த்து பாராட்டிய, விமர்சித்த அனைவருக்கும் நன்றி…
நீங்கள் பார்க்க விரும்பினால்…
பார்க்கும் முன் ஒரு வார்த்தை நான் பகுத்தறிவுவாதி … பெரியாரின் வழி நடப்பவன்.
ஜூன் 18, 2009
பகுப்புகள்: குறும்படம் . குறிச்சொற்கள்: குறும்படம் . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
4 மறுமொழிகள்
அலுவலுகத்திற்கு தாமதமாகி விட்டதால் வேக வேகமாக நடந்து கொண்டிருக்கும் போது என் பெயரை உரிமையுடன் அழைத்தது ஒரு குரல். குரலின் திசையில் திரும்பும் முன் ஓடி வந்து என் கைகளை பற்றி கொண்டன உறுதியான கரங்கள். பார்த்தால்,முகம் மலர நிற்கிறான் தர்மராஜ்.அவனை பார்த்து எட்டு வருடங்களுக்கு மேல் இருக்கும். மீண்டும் அவனை சந்திப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை.
கோவை அரசுகலைக்கல்லூரி மாணவர் விடுதியில் முதலாண்டில் நான், தர்மராஜ், சுந்தர மூர்த்தி மூவரும் ஒரே அறையில் தங்கிப் படித்தோம். தர்மராஜ் [...]
ஜூன் 1, 2009
பகுப்புகள்: கதை, கதைகள் . குறிச்சொற்கள்: இலக்கியம், கதை, கதைகள், கோவை, சிறுகதைகள், தமிழ், பகிர்தல், பொன்.சுதா, வாழ்க்கை . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்