அமைதியாய் இருந்தாலும்
மதம் பிடித்த யானை
நெற்றியில் நாமம்.
அக்டோபர் 22, 2009
பகுப்புகள்: ஹைகூ . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், பொன்.சுதா, ஹைகூ . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்
மரக்கிளையில் காத்திருக்கின்றன
சின்னஞ்சிறு குஞ்சுகள்
கூண்டுக்குள் தாய் .
மே 4, 2009
பகுப்புகள்: கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா, ஹைகூ . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
2 மறுமொழிகள்
இன்னும் தொடரும் வாழ்வு
ஆழப் பாய்ந்த கத்தி
அவள் பிரிவு….
ஏப்ரல் 30, 2009
பகுப்புகள்: கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா, ஹைகூ . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
1 மறுமொழி
உள்ளே வெளியே விளையாட்டு
சலிக்காமல் விளையாடுகிறது
என் வீட்டு நகைகள்…
ஏப்ரல் 17, 2009
பகுப்புகள்: கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா, ஹைகூ . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
1 மறுமொழி
பறக்கும் கிளிக் கூட்டம்
இடம் மாறும் கிளிகள்
திருத்தி வரைதலா
ஏப்ரல் 15, 2009
பகுப்புகள்: கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா, ஹைகூ . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
1 மறுமொழி
லஞ்சம் கொடுத்தேன்
கிடைத்தது பதவி
மனைவி
ஏப்ரல் 9, 2009
பகுப்புகள்: கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா, ஹைகூ . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
1 மறுமொழி
ஆடுகள் கூடி தேர்ந்தெடுக்கின்றன
நல்ல பலி பீடத்தை
தேர்தல் நாள்
ஏப்ரல் 7, 2009
பகுப்புகள்: கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா, ஹைகூ . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
1 மறுமொழி
கரைக்குத் தள்ளுகிறது அலைகள்
நகர மறுக்கிறது
நடுக்குளத்தில் நிலா.
ஏப்ரல் 6, 2009
பகுப்புகள்: கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், பொன்.சுதா, ஹைகூ . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
5 மறுமொழிகள்
திசை தெரியா பயணம்
இறகின்றி பறக்கின்றன
இலையுதிர்கால சருகுகள்…
ஏப்ரல் 3, 2009
பகுப்புகள்: கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா, ஹைகூ . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
2 மறுமொழிகள்
சீக்கிரம் தேர்ந்தெடு
இருப்பதில் சிறந்ததை
எல்லாம் போலிகள்
மார்ச் 30, 2009

3 மறுமொழிகள்