ஹைகூத் தோட்டம் – 43

111813866_278c52115f

பசியில் கதறும் குஞ்சுகள்

உணவோடு தவிக்கும் தாய்பறவை

விரட்டும் தீபாவளி வெடிச்சப்தம்.

2 பின்னூட்டங்கள்

 1. கவிதை நல்லாருக்கு

  ஹைக்குவை பற்றி சுஜாதா அவர்கள் எழுதிய ‘ஹைக்கு ஓர் புதிய அறிமுகம்’ என்ற புத்தகத்தை நீங்கள் ஒருமுறை படித்தால் இன்னும் முழுமையான ஹைக்குவடிவில் எழுதுவீர்கள் என்று நினைக்கின்றேன் அவர் மிக எளிமையாக புரியும்படி எழுதிருப்பார்
  நீங்கள் ஏற்கனவே அப் புத்தகத்தை படித்திருந்தால் மீண்டு புரிந்து படிக்க கேட்டுக் கொள்கின்றேன்.

  • படித்திருக்கிறேன் நண்பரே. லீலாவதியின் ஹைகூ ஒரு அறிமுகம் இன்னும் அருமையான முழுமையான புத்தகம்.
   புத்தகம் படித்து எழுதக் கற்றுக் கொள்வதில் எனக்கு உடன் பாடோ நம்பிக்கையோ இல்லை. ஆனாலும் அன்புக்கு நன்றி..


Comments RSS TrackBack Identifier URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 • எனது கவிதை நூல்கள்


  கவிதை அல்ல காதல்
  வெளியீடு: விஜயா பதிப்பகம்
  நானும் நீயும் நாமான போது
  வெளியீடு: விஜயா பதிப்பகம் மழையின் சுவடுகள்
  வெளியீடு: விஜயா பதிப்பகம்