ஹைகூத் தோட்டம் – 50

1520314-1-moon-pond-ripples

கரைக்குத் தள்ளுகிறது அலைகள்

நகர மறுக்கிறது

நடுக்குளத்தில் நிலா.

5 பின்னூட்டங்கள்

  1. கவிதை அருமை 🙂

  2. கவிதை ரொம்ப அருமை

  3. அருமை.

    வாழ்த்துகள்.


Comments RSS TrackBack Identifier URI

பொன்.சுதா -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

  • எனது கவிதை நூல்கள்


    கவிதை அல்ல காதல்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்
    நானும் நீயும் நாமான போது
    வெளியீடு: விஜயா பதிப்பகம் மழையின் சுவடுகள்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்