மரக்கிளையில் காத்திருக்கின்றன
சின்னஞ்சிறு குஞ்சுகள்
கூண்டுக்குள் தாய் .
2 பின்னூட்டங்கள்
Comments RSS TrackBack Identifier URI
மரக்கிளையில் காத்திருக்கின்றன
சின்னஞ்சிறு குஞ்சுகள்
கூண்டுக்குள் தாய் .
மே 4, 2009
பிரிவுகள்: கவிதைகள், ஹைகூ . குறிச்சொற்கள்:இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா, ஹைகூ . ஆசிரியர்: பொன்.சுதா
2 பின்னூட்டங்கள்
Comments RSS TrackBack Identifier URI
நன்று
அருமை.
வாழ்த்துகள்.