எனது மறைபொருள் குறும்படம் வெளியாகி மக்கள் கவனத்தை பெற்றது.
பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுத் தந்தது.
மக்கள் பார்வைக்காக யூ டியூப்பில் 8 மாதத்திற்கு முன் படம் பதிவிடப் பட்டது.
8 மாத முடிவிற்குள் 1,19,027 பார்வைகளைப் பெற்றுள்ளது.
பார்த்து பாராட்டிய, விமர்சித்த அனைவருக்கும் நன்றி…
நீங்கள் பார்க்க விரும்பினால்…
பார்க்கும் முன் ஒரு வார்த்தை நான் பகுத்தறிவுவாதி … பெரியாரின் வழி நடப்பவன்.
4 பின்னூட்டங்கள்
Comments RSS TrackBack Identifier URI
உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகலாம்
உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது
இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-ஓட்டளிப்புப் பட்டை
3-இவ்வார கிரீடம்
4-சிறப்புப் பரிசு
5-புத்தம்புதிய அழகிய templates
6-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html
அருமையாக இருந்தது குறும்படம். அந்த பெண்ணின் இயல்பான உணர்ச்சிகள் நன்று. ஓளிப்பதிவும் அருமை.
நீங்கள் பெரியாரின் வழி நடப்பவன், என்ற வாசகத்தால் விதவையாக இருக்கலாம் என்று நினைத்தேன். மாறு பட்ட சிந்தனை அழகு.
முற்போக்கு சிந்தனைகளை யார் சொன்னாலும் அவரும் பெரியார் தான். ஆனால் எத்தனை பெரியார் வந்தாலும் தமிழன் திருந்த போவதில்லை என்பதே வருத்ததுடன் கூடிய உண்மை.
விரைவில் இயக்குநராகி வெற்றி பெற வாழ்த்துகள்.
உலக சினிமா பதிவுகளை காண அன்புடன் அழைக்கிறேன்.
http://www.butterflysurya.blogspot.com
நன்றி
சூர்யா
சென்னை
Nice
இன்று தான் உங்கள் குறும்படத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது.
அற்புதம் !! ஒரு சொல் கூட இல்லாமல் சொல்ல வேண்டியதை மிகவும் விளக்கமாகவே சொல்லி விட்டீர்கள் !
வாழ்த்துக்கள் !
உங்கள் எதிர்காலப் படைப்புகளை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
அன்புள்ள
காவிரிமைந்தன்