
அனுதினமும்
அடிகிற அம்மாவைக் காட்டிலும்
ஆண்டுக்கொரு முறை
அடிக்கிற
அப்பாவின் முறைப்பில்
நடுங்குகின்றன குழந்தைகள்.
செப்ரெம்பர் 20, 2008
பிரிவுகள்: கவிதைகள் . குறிச்சொற்கள்:கவிதை, கவிதை.இலக்கியம், கவிதைகள், தமிழ், பொன்.சுதா . ஆசிரியர்: பொன்.சுதா . Comments: பின்னூட்டமொன்றை இடுக